ஆன்லைன் மூலம் இ – ஆதார் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆன்லைன் மூலம் இ - ஆதார் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆன்லைன் மூலம் இ - ஆதார் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆன்லைன் மூலம் இ – ஆதார் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

ஆதார் தொலைந்து விட்டால் ஆன்லைன் மூலம் 10 நிமிடத்தில் எளிதாக இ – ஆதார் அட்டையை பெறலாம். அதற்கான வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.

இ – ஆதார் கார்டு:

இந்தியாவில் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் கட்டாயமாகும். தற்போதைய கால கட்டத்தில் அனைத்து வேலைகளுக்கும் ஆதார் அவசியமாகிறது. ஆதார் கார்டு என்பது 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டையாகும். இந்த ஆதார் அமைப்பு ஆன்லைன் மூலம் தேவைக்கேற்ப விவரங்களை மாற்றி கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆதார் அட்டை தொலைந்து விட்டால் ஆன்லைன் மூலம் புதிய ஆதார் அட்டை பெறலாம். அதற்கு உங்கள் ஆதார் எண் அவசியம் ஆகும்.

WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் | Chat backup எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்!

ஆதார் எண் இல்லை என்றாலும் ஆதார் பதிவின் போது அளித்த மொபைல் எண் கொண்டும் புதிய ஆதார் அட்டயை பெறலாம். நிஜ ஆதார் கார்டு பாதிக்கப்பட்டாலோ அல்லது தொலைந்துவிட்டாலும் என இ-ஆதார் அழைக்கப்படும். டிஜிட்டல் ஆதார் கார்டை உடனடியாக பெற்று அதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆன்லைன் மூலம் எளிதாக இ-ஆதார் கார்டு பெறலாம். அதற்கான ஆன்லைன் படிநிலைகளை தற்போது காண்போம்.

இ-ஆதார் பெறும் வழிமுறைகள்:
  • uidai.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் ‘Download Aadhaar’ பிரிவுக்கு செல்ல வேண்டும். இ-ஆதார் டவுன்லோடு செய்ய Aadhaar Number, Enrolment ID அல்லது Virtual ID ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யவும்.
  • அதில் உள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பிறகு உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஒடிபி யை பதிவிட்டு இ – ஆதார் பெறலாம்.
  • மொபைலில் mAadhaar ஆப் இன்ஸ்டால் செய்து அதன் மூலமாகவும் உடனடியாக இ-ஆதார் டவுன்லோடு செய்துவிடலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!