காதலியை கரம் பிடித்த பிரபல யூடுபர் மதன் கௌரி – கோலாகலமாக திருமணம்! பிரபலங்கள் வாழ்த்து!

0
காதலியை கரம் பிடித்த பிரபல யூடுபர் மதன் கௌரி - கோலாகலமாக திருமணம்! பிரபலங்கள் வாழ்த்து!
காதலியை கரம் பிடித்த பிரபல யூடுபர் மதன் கௌரி - கோலாகலமாக திருமணம்! பிரபலங்கள் வாழ்த்து!
காதலியை கரம் பிடித்த பிரபல யூடுபர் மதன் கௌரி – கோலாகலமாக திருமணம்! பிரபலங்கள் வாழ்த்து!

ஐடி துறையில் வேலை செய்து கொண்டு பின் யூடுப் சேனல் ஒன்றை தொடங்கி அதன் மூலம் பிரபலமானவர் மதன் கௌரி அவர் தனது பள்ளி தோழியை காதலித்து நேற்று திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

யூடுபர் மதன் கௌரி:

கொரோனா ஊரடங்கின் போது பல புதிய யூடுப் சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளது. அவைகள் அனைத்துமே மக்கள் மத்தியில் பிரபலமாக இல்லாமல் இருந்தாலும் ஒரு சில இல்லத்தரசிகளின் சேனல்கள் பிரபலமாகி இருக்கிறது. டைம் பாஸிற்கு சேனல்கள் தொடங்கப்பட்டு காலப்போக்கில் அதுவே அவர்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக மாறி இருக்கிறது. அப்படி யூடுப் சேனல் மூலமாக வளர்ந்தவர் தான் மதன் கௌரி. அவர் இதற்கு முன்னதாக ஐடி கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.

சன் டிவி “கண்மணி” சீரியல் பிரபல நடிகைக்கு திருமணம் – பிரபலங்கள் வாழ்த்து! வைரலாகும் வீடியோ!

தற்செயலாக யூடுப் சேனல் ஒன்றை தொடங்கிய அவர் வித்தியாசமான கன்டென்ட் உடன் வீடியோக்களை பதிவிட்டார். அதன் மூலம் அவருக்கு ஏகப்பட்ட பாலோவர்ஸ்கள் வந்தனர். மேலும் அவருடைய திகில் வீடியோக்களுக்கு பல ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் அவர் தன்னுடைய காதல் கதை பற்றி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் தனக்கு பிரேக் அப் ஆகிவிட்டது என வருத்தத்துடன் சொல்லி இருந்தார்.

திருமணம் முடிந்தும் தாலி போடாமல் இருக்கும் “பிக்பாஸ் தாமரை” – அவரே சொன்ன விளக்கம் !

அதன் பின் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் தனது நீண்ட நாள் காதலி பற்றி சொன்ன அவர் அவருடன் தான் பிரேக் அப் ஆனது ஆனால் நானே சென்று பேசினேன். பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் நேற்று (பிப். 12) அவருடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு இந்த திருமண ஜோடிக்கு வாழ்ந்து தெரிவித்து இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!