WhatsApp மெசேஜ்கள் தானாகவே Delete ஆகும்.. நேரத்தை நீங்களே தேர்வு செய்யலாம்.. வந்தாச்சு புதிய அப்டேட்!

0

முன்னணி சமூக ஊடகமான வாட்ஸ்அப் பயனர்களின் வசதிக்காக புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது செய்திகளை மறைத்து கொள்வதற்கான கால அளவை அதிகரித்துள்ளது.

வாட்ஸ்அப்:

உலக அளவில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலி சமீப காலமாக புதிய அப்டேடுகளை வெளியிட்டு வருகிறது. அண்மையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் ஆடியோவை வைக்கும் வசதி பயன்பாட்டிற்கு வந்தது. இந்த புதிய அம்சம் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆதார்-பான் இணைப்பு முதல் மியூச்சுவல் ஃபண்ட் வரை கால அவகாசம் நீட்டிப்பு – வெளியான அப்டேட்!

அதனை தொடர்ந்து தற்போது வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளை மறைப்பதற்கான கால அவகாசத்தை தேர்வு செய்வதில் வழங்கப்பட்டுள்ள ஆப்ஷன்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. அதாவது நீங்கள் அனுப்பும் செய்தி தானாகவே Delete ஆகி விடும். அதற்கான கால அவகாசத்தை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

தற்போது 24 மணி நேரம், 7 நாட்கள், ஆகிய ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக 15 வெவ்வேறான கால அளவுகளை சேர்க்கவுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் ஒரு மணி நேரம் முதல் ஒரு வருடத்திற்கின கால அளவுகள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!