WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – பிப்ரவரி 1 முதல் சேவை நிறுத்தம் !!

0
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு - பிப்ரவரி 1 முதல் சேவை
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு - பிப்ரவரி 1 முதல் சேவை
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – பிப்ரவரி 1 முதல் சேவை நிறுத்தம் !!

வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில போன்களில் WhatsApp தனது சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள போன்களின் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

வாட்ஸ்அப் சேவை

உலகளவில் உள்ள பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான தகவல் தொடர்பு செயலி வாட்ஸ்அப். இந்த செயலி வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு ஸ்வாரசியமான அம்சங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஒரு குறிப்பிட்ட சில போன்களில் வாட்ஸ்அப் தனது சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையின்படி, மெட்டாவுக்கு சொந்தமான WhatsApp செயலி சில பழைய ஸ்மார்ட்போன்களில் நாளை முதல் இயங்காது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி – நிலுவை தேர்வுகளை எழுத வாய்ப்பு!

இப்போது, ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களது மொபைல் போனில் வாட்ஸ்அப்பை செயல்படுத்த ஆண்ட்ராய்டு பதிப்பு 4.0.3 ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும். இப்போது வாட்ஸ்அப் சேவையை இழக்கும் மொபைல் போன்களின் பட்டியலில் ஆப்பிள் ஐபோன் 6 எஸ், ஆப்பிள் ஐபோன் 6எஸ் பிளஸ், Apple iPhone SE (1st Gen), சாம்சங் கேலக்ஸி கோர், Samsung Galaxy Trend Lite, Samsung Galaxy Ace 2, Samsung Galaxy S3 Mini, Samsung Galaxy Trend Ii, Samsung Galaxy X கவர் 2, வின்கோ டார்க்நைட், எல்ஜி ஆப்டிமஸ் எல்7 டூயல், எல்ஜி ஆப்டிமஸ் எஃப்3 ஆகியவை இணைந்துள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!