இனி வாட்ஸ் அப்பில் இந்த ஆப்சன் கிடையாது – மெட்டா நிறுவனம் திட்ட வட்டம்!

0
இனி வாட்ஸ் அப்பில் இந்த ஆப்சன் கிடையாது - மெட்டா நிறுவனம் திட்ட வட்டம்!
இனி வாட்ஸ் அப்பில் இந்த ஆப்சன் கிடையாது - மெட்டா நிறுவனம் திட்ட வட்டம்!
இனி வாட்ஸ் அப்பில் இந்த ஆப்சன் கிடையாது – மெட்டா நிறுவனம் திட்ட வட்டம்!

பிரபல செயலியான வாட்ஸ் அப் புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு பயனர்களை கவர்ந்து வருகிறது. இன்று கூட புதிய அம்சம் பயன்பாட்டிற்கு வந்தது. அதாவது வாட்ஸ் குரூப் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஒரு முக்கிய ஆப்ஷனை மெட்டா தற்போது நீக்கயுள்ளதாக தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப்:

இன்றைய தொழில்நுட்ப உலகில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தாதவர்கள் எவரும் இல்லை. அந்த அளவிற்கு மக்களின் தேவைகளில் ஒன்றாகி விட்டது. ஆரம்ப கட்டத்தில் மெசேஜ் அனுப்ப மற்றும் போட்டோ, வீடியோக்களை மட்டும் ஷேர் செய்ய வாட்ஸ் அப் பயன்படுத்தப்பட்டது. தற்போது வெளியாகி வரும் புதிய அப்டேட்டுகளால் இதன் பயன்பாடு அதிகரித்து விட்டது.

Exams Daily Mobile App Download

தற்போது அலுவலக ஆவணங்கள் சேமிப்பது முதல், யுபிஐ மூலம் பணம் அனுப்புவது முதல் அனைத்தையும் வாட்ஸ் அப் மூலம் செய்து வருகின்றனர். அண்மையில் வாட்ஸ் அப்பில் நீங்கள் அனுப்பும் மெசேஜை யாரும் பார்க்காத வண்ணம் டெலிட் செய்யலாம் என்ற வசதி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நீங்கள் அனுப்பும் மற்றும் பெறும் மெசேஜ்களை ஒரு முறை மட்டும் பார்க்க கூடிய வகையில் View Onece ஆப்ஷன் கொண்டு வரப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத DA நிலுவை தொகை: 3 தவணைகளாக பிரித்து வழங்க ஏற்பாடு?

Follow our Instagram for more Latest Updates

இதன் மூலம் நீங்கள் அனுப்பும் சாட் மற்றும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பெறும் நபர் ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். இந்த நிலையில் கணினியில் வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் போது சிலர் உடனடியாக அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். அதனால் View Once ஆப்ஷனை நீக்க உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!