இனி இப்படியும் ஸ்டேட்டஸ் வைக்கலாம் – வாட்ஸ்அப்பின் சூப்பர் அப்டேட்!!

0
இனி இப்படியும் ஸ்டேட்டஸ் வைக்கலாம் - வாட்ஸ்அப்பின் சூப்பர் அப்டேட்!!

whatsapp நிறுவனம் whatsapp சேனல்கள் தொடர்பான அதிரடி இரண்டு முக்கிய அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப் அப்டேட்:

பயனர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாக்கும் வகையில் whatsapp நிறுவனம் ஏகப்பட்ட அப்டேட்களை வெளியிட்டபடி இருந்து வருகிறது. அந்த வகையில், ஒரு வாட்ஸ் அப் அக்கவுண்ட்டிற்கு 16 அட்மின்கள் இருக்கும்படியான அப்டேட் சமீபத்தில் வெளியிட்டது. இது போக, விரும்பிய நிறங்களில் தீம்களை செட் செய்து கொள்ளும்படியான அப்டேட்டும் வழங்கப்பட்டது. இது பயனர்களின் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இரண்டு அருமையான அப்டேட்டுகளை whatsapp நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதாவது, whatsapp சாட்டில் ஒவ்வொரு பயனர்களுடனும் தனித்தனியாக சாட் செய்வதை போல whatsapp சேனலிலும் தனிப்பட்ட முறையில் வாய்ஸ் மெசேஜ்களை அனுப்பும்படியான அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுபோக, whatsapp சேனல்களில் பதிவிடும் புகைப்படங்களை சேவ் செய்யாமலேயே சேட்டிலிருந்து ஸ்டேட்டஸ் ஆக பகிரும்படியான புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!