வாட்ஸ் அப்பில் வரவுள்ள 21 புதிய எம்மோஞ்சிகள் அறிமுகம் – இனி Chating ரொம்ப ஈஸி!

0
வாட்ஸ் அப்பில் வரவுள்ள 21 புதிய எம்மோஞ்சிகள் அறிமுகம் - இனி Chating ரொம்ப ஈஸி!
வாட்ஸ் அப்பில் வரவுள்ள 21 புதிய எம்மோஞ்சிகள் அறிமுகம் - இனி Chating ரொம்ப ஈஸி!
வாட்ஸ் அப்பில் வரவுள்ள 21 புதிய எம்மோஞ்சிகள் அறிமுகம் – இனி Chating ரொம்ப ஈஸி!

உலகம் முழுவதும் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலியில் பயனர்களுக்கு ஏற்றவாறு புதிய அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது. தற்போது வாட்ஸ் அப் புதிய எம்மோஞ்சிகளை அறிமுகப்படுத்த உள்ளது.

வாட்ஸ் அப்:

வாட்ஸ் அப் செயலியானது பயனர்களுக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. இன்றைக்கு வாட்ஸ் அப் மூலம் செய்தி பரிமாற்றம் முதல் வர்த்தகங்கள் வரை அனைத்தும் நடைபெற்று வருகிறது. வாட்ஸ் அப்பின் முக்கிய அம்சம் என்னவென்றால் இதன் மூலமான தகவல் பரிமாற்றம் நம்பகத்தன்மை மிக்கதாக உள்ளது தான். அதனால் நாளுக்கு நாள் வாட்ஸ் அப்பை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

அண்மையில் வாட்ஸ் அப் குழு உரையாடல்களில் சேர்க்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. அத்துடன் குழுக்களுக்கு இடையே தகவல் தொழில் பரிமாற்றத்தை எளிதாக்க ‘கம்யூனிட்டி’ என்ற அம்சத்தை கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக வாட்ஸ் அப் குழுக்களில் கருத்துக்கணிப்பு நடத்த Poll என்ற ஆப்சனையும் கொண்டு வந்தது.

வாரத்தின் முதல் நாளே அதிகரித்த தங்கம் விலை.. ஒரு கிராம் தங்கம் ரூ.5000க்கு மேல் விற்பனை – இன்றைய நிலவரம்!

Exams Daily Mobile App Download

அந்த வரிசையில் தற்போது 21 புதிய எம்மோஞ்சிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகிய செயல்களில் இருந்து வந்த எமோஜி Reaction அம்சம். கடந்த வருடம் வாட்ஸ் அப்பிலும் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு வரும் செய்திகளுக்கு எமோஜிகள் மூலமே பதில் அளித்து வருகின்றனர். தற்போது கூடுதலாக 21 புதிய எமோஜிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!