WhatsApp பயனர்களுக்கு சூப்பர் வசதி – Save செய்யாத நம்பருக்கு மெசேஜ் அனுப்புவது எப்படி?

0
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் வசதி - Save செய்யாத நம்பருக்கு மெசேஜ் அனுப்புவது எப்படி?
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் வசதி - Save செய்யாத நம்பருக்கு மெசேஜ் அனுப்புவது எப்படி?
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் வசதி – Save செய்யாத நம்பருக்கு மெசேஜ் அனுப்புவது எப்படி?

முன்னணி நிறுவனமாக இயங்கி வரும் WhatsApp நிறுவனம் பல்வேறு அப்டேட் களை தொடர்ந்து புதிய அப்டேட் ஒன்று வழங்கியுள்ளது. இது குறித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது.

WhatsApp:

உலகம் முழுவதும் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் செயலி யாக இருப்பது WhatsApp. பயனர்கள் சேமித்து வைத்துள்ள மொபைல் எண்ணில் WhatsApp பயன்படுத்துபவர்களுடன் சேட் செய்யலாம். பயனர்களுக்காக அவ்வப்போது அப்டேட் வழங்கும் WhatsApp நிறுவனம் தற்போது மொபைல் எண்ணை சேமிக்காமல் சேட் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த சிறப்பம்சம் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ICICI வங்கி வழங்கும் ரூ.25 லட்சம் உடனடி பணம் – சூப்பர் அறிவிப்பு!

தெரியாத நபருடன் அவர்களின் மொபைல் எண்ணை சேமிக்காமல் சேட் செய்ய விரும்பும் பட்சத்தில் பிரௌசர் சென்று wa.me// என்னும் முகவரியை பயன்படுத்தி அதனுடன் தொலைபேசி எண்ணை சேர்க்க வேண்டும். இந்திய பயனராக இருக்கும்பட்சத்தில் wa.me//91XXXXXXXXXXX என டைப் செய்ய வேண்டும். அதன் பின்பு WhatsApp பக்கம் ஒன்று திறக்கப்படும். அதில் பயனர் குறிப்பிட்ட மொபைல் எண் மற்றும் Continue Chat என குறிப்பிடப்பட்டிருக்கும்.

தமிழக இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நவம்பரில் நேரடி வகுப்புகள்!

அதில் Continue Chat என்பதை கிளிக் செய்வதன் மூலம் அனைத்து சேட் ம் அதில் காட்டப்படும். அதன் பின்பு பயனர்கள் சேட் செய்ய தொடங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மொபைல் மற்றும் வெப் பதிப்புகளுக்கு இந்த செயல்முறை ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து பல்வேறு அப்டேட் வழங்கி வரும் WhatsApp நிறுவனம் அடுத்து வழங்கும் அப்டேட் குறித்து பயனர்கள் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!