அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகும் நபர்களா நீங்கள் – நடப்பு நிகழ்வுகளுக்கான இலவச தேர்வு!

0
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகும் நபர்களா நீங்கள் - நடப்பு நிகழ்வுகளுக்கான இலவச தேர்வு!
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகும் நபர்களா நீங்கள் - நடப்பு நிகழ்வுகளுக்கான இலவச தேர்வு!
அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகும் நபர்களா நீங்கள் – நடப்பு நிகழ்வுகளுக்கான இலவச தேர்வு!

அரசு நியமிக்கும் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் நடப்பு நிகழ்வுகள் பகுதி மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.நடப்பு நிகழ்வுகள் என்பது நமது மாவட்டத்தில், மாநிலத்தில், நாட்டில், உலகில் நம்மை சுற்றி நடக்கும் அனைத்து சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டது. அரசு தேர்வுகளுக்கு தயாராகும் நபர்கள் இவற்றை அறிந்து வைத்திருப்பது அவசியம் ஆகும்.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் 1.50 லட்சம் மாணவர்கள் – நாளை ( மே 7) ஏற்பாடு!

இப்பகுதியினை முழுவதும் சரியாக பதிலளித்து விட்டாலே அதிக மதிப்பெண்களை பெறுவது உறுதி. இதற்காக EXAMSDAILY வலைத்தளம் நாளை (மே 7) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை Weekly Current Affairs(May 01- May 05) மாதிரி தேர்வினை இலவசமாக ஆன்லைனில் நடத்த உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!