WhatsApp ல் வரவிருக்கும் சூப்பர் அப்டேட் – Messagesஐ எடிட் செய்யும் வசதி!

0
WhatsApp ல் வரவிருக்கும் சூப்பர் அப்டேட் - Messagesஐ எடிட் செய்யும் வசதி!
WhatsApp ல் வரவிருக்கும் சூப்பர் அப்டேட் - Messagesஐ எடிட் செய்யும் வசதி!
WhatsApp ல் வரவிருக்கும் சூப்பர் அப்டேட் – Messagesஐ எடிட் செய்யும் வசதி!

உலக அளவில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பயனர்களை கவரும் வகையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய அப்டேட்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மெசேஜ் எடிட்டிங் ஆப்ஷன் கொண்டு வரப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப்:

உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் பயன்படுத்தக்கூடிய தகவல் பரிமாற்ற தனியுரிமை செயலியாக வாட்ஸ்அப் இயங்கி வருகிறது. இந்த வாட்ஸ் ஆப் செயலியானது தனது பயனர்கள் தனிப்பட்ட உரையாடல்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள புதிய ஆப்ஷன்களை அண்மையில் அறிமுகப்படுத்தியது. அதாவது குழு உரையாடல்களில் அனைவருக்கும் தெரிவிக்காமல் வெளியேறவும், நீங்கள் ஆன்லைனில் இருக்கும் போது யார் பார்க்கலாம் என்பதை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்.

Exams Daily Mobile App Download
தமிழகத்தில் வேகமெடுக்கும் பன்றி காய்ச்சல்! பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை? – அமைச்சர் தகவல்!

இந்த ஆப்ஷன் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் வாட்ஸ் அப் குழுவில் 256 நபர்கள் மட்டுமே இணையலாம் என்று இருந்த கட்டுப்பாடு தற்போது 512 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இன்ஸ்டாகிராமை போல தற்போது வாட்ஸ் ஆப்பிலும் மெசேஜ்களுக்கு விரைவாக ஈமோஜிகள் மூலம் ரிப்ளே செய்யும் முறையும் வந்துள்ளது. அதனை தொடர்ந்து உங்களின் மெஜேஜ்களுக்கு டைமர் செட் செய்து கொள்ளலாம்.

அந்த வரிசையில் புதிய அப்டேட்டாக லேப்டாப் மற்றும் டெக்ஸ்டாப்பில் வாட்ஸ்அப்பை ஆஃப்லைன் முறையிலும் பயன்படுத்தலாம். இத்தகைய புதிய அப்டேட்டுகளுக்கு மத்தியில் தற்போது நீங்கள் அனுப்பும் மெஜேஜ்களை எடிட் செய்யும் வசதி ‘Edited’ விரைவில் வரவுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் குறுஞ்செய்தியின் கீழ் Edited ஆப்ஷன் உங்களுக்கு காட்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!