TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்! அதுவும் குறைந்த கட்டணத்தில்!

0
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்! அதுவும் குறைந்த கட்டணத்தில்!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்! அதுவும் குறைந்த கட்டணத்தில்!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? பயிற்சி வகுப்புகள்! அதுவும் குறைந்த கட்டணத்தில்!

அரசு போட்டி தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது.  தற்போது TET போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.  இதில் தாள் -1, தாள் -2 உள்ளிட்ட இரு தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.  மேலும் இத்தேர்வு 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். கொரோனா காரணமாக 2019ம் ஆண்டு முதல் இத்தேர்வு நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.  இதையடுத்து தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து ஆசிரியர் தகுதித்தேர்வுக்குரிய அறிவிப்பு கடந்த மார்ச் மாதத்தில் வெளியானது. மேலும் இதற்குரிய தேர்வு வருகிற ஜூலை மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.  கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படவில்லை என்பதால் இத்தேர்வுக்கு தேர்வர்கள் கடுமையாக தங்களை தயார்படுத்தி கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. அத்துடன் தாள் -1, தாள் -2 உள்ளிட்ட இரு வகையான தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மற்றும் நேரடி முறையிலும் நடத்தப்படுகிறது.

மேலும் எங்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. எங்களை பயிற்சி மையத்தில் ஏராளமான மாணவர்கள் பயிற்சி பெற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளன. அத்துடன் மாணவர்கள் போட்டித்தேர்வில் சுலபமான முறையில் வெற்றி பெற நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் TNPSC, TNUSRB, SSC, BANK EXAM, RAILWAY, TANCET போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!