TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? நேரடி/ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!

0
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? நேரடி/ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? நேரடி/ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? நேரடி/ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் நோக்கில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TET போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள்:

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் தகுதியான மற்றும் திறமையான ஆசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது. இதில் 9494 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலமாக கிடைக்கும் சான்றிதழ் வாழ் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதனால் இத்தேர்வுக்கு 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது TET தேர்வு ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் எங்கள் பயிற்சி மையத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இத்தேர்வுக்கு PAPER – I, PAPER – II உள்ளிட்ட இரு வகையான தேர்வுக்கும் பயன்பெறும் வகையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் TET தேர்வின் கடினமான உளவியல் பாடத்திற்கு மாணவர்கள் புரிந்து கொள்ளும்படி பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. மாணவர்கள் போட்டித்தேர்வினை சுலபமான முறையில் வெற்றி பெற மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து உங்களின் விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!