
TN TET Paper II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – Revision Class & Test Series!! உடனே Join செய்யுங்கள்!!
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வின் Paper II தேர்வானது ஜனவரி 31ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் திருப்புதல் பயிற்சி வகுப்புகள் ExamsDaily வலைதளத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இணைவதற்கு கீழே முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் பயிற்சி வகுப்பு
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற TRB நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும். இத்தேர்வானது தாள் -1, தாள் -2 என இரு தேர்வுகளாக பிரித்து நடத்தப்படுகிறது. இதில் TET தேர்வில் தாள்-1க்கான தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இத்தேர்வை தொடர்ந்து, தாள் – 2க்கான தேர்வானது ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை நடைபெற உள்ளதாக TRB தெரிவித்துள்ளது.
இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு திருப்புதல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த திருப்புதல் பயிற்சி வகுப்பில் TET Paper II தேர்வுக்கான பாடங்கள் அனைத்தும் மனதில் பதியும்படி Revision செய்யப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும் 2 நாட்கள் வகுப்புகள் நடைபெறுகிறது. அதனால் நீங்கள் தேர்வுக்கான அனைத்து பாடங்களையும் சுலபமாக Revision செய்ய முடியும்.
இதனை தொடர்ந்து, இந்த பயிற்சி வகுப்பில் இணைபவர்களுக்கு இலவசமாக Test Seriesம் கிடைக்கிறது. இதில் நீங்கள் Test Series மட்டும் வாங்க விரும்பினாலும் நீங்கள் தனியாக வாங்கி கொள்ளலாம். மேலும் TET Science & Maths மற்றும் Social Science பிரிவினருக்கு தனித்தனியாக Test Series கிடைக்கும். இந்த Test Series-ல் 10 முழு மாதிரித் தேர்வுகளும், ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் தனிப்பட்ட வகையிலான தேர்வுகளும் இடம்பெற்றுள்ளது.
ExamsDaily வலைதளத்தின் Revision Class மற்றும் Test Series-ஐ பெற விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலமாகவோ அல்லது அழைப்பு மூலமாகவோ தொடர்பு கொண்டு பெறலாம்.
Contact Number : 8101 234 234