TNPSC Group II Mains 2023 தேர்விற்குரிய Online Course Pack – 25 மாதிரி தேர்வுகள்!! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!

0
TNPSC Group II Mains 2023 தேர்விற்குரிய Online Course Pack - 25 மாதிரி தேர்வுகள்!! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!
TNPSC Group II Mains 2023 தேர்விற்குரிய Online Course Pack - 25 மாதிரி தேர்வுகள்!! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!
TNPSC Group II Mains 2023 தேர்விற்குரிய Online Course Pack – 25 மாதிரி தேர்வுகள்!! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!

TNPSC Group II Mains தேர்வு வருகிற பிப்ரவரி 25ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் மாதிரி தேர்வுகளுடன் கூடிய Online Classes நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Online Classes:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC Group 2ம் நிலை பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி அன்று TNPSC தேர்வாணையத்தால் நடைபெற்றது. தற்போது இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு வருகிற பிப்ரவரி 25ம் தேதி அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் கடுமையாக படித்து கொண்டு வருகின்றனர்.

PM Kisan பயனாளிகள் கவனத்திற்கு.. 13வது தவணை தொகை பெற இது கட்டாயம் – முக்கிய அறிவிப்பு!

Follow our Instagram for more Latest Updates

இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற Examsdaily வலைதளத்தில் சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் உங்களுக்கு Test Schedule-யும் கிடைக்கிறது. இந்த Test Schedule-ஐ பின்பற்றி 25 மாதிரி தேர்வுகள் நடைபெறும். இந்த மாதிரி தேர்வுக்குரிய விளக்கங்கள் பயிற்சி வகுப்பில் கற்பிக்கப்படும்.

இந்த மாதிரி தேர்விற்குரிய வினாத்தாள், விடைத்தொகுப்பு (Answer Booklet) ஆகியவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதன்பின்பு பயிற்சி வகுப்பில் இந்த மாதிரி தேர்வுகளுக்கான விடைகள் சிறந்த விளக்கங்களுடன் கற்பிக்கப்படும். இதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு UNIT-களுக்கும் உங்களுக்கு ஒரு இலவச மாதிரி கிடைக்கும். இந்த 25 மாதிரி தேர்வுகளை நீங்கள் எழுதி பயிற்சி செய்தாலே போதும் Group II அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பு எளிதில் கிடைக்கும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!