SSC MTS 2023 தேர்விற்கான Best Online Course – இன்றே Join செய்யுங்கள்!!

0
SSC MTS 2023 தேர்விற்கான Best Online Course - இன்றே Join செய்யுங்கள்!!
SSC MTS 2023 தேர்விற்கான Best Online Course – இன்றே Join செய்யுங்கள்!!

மத்திய அரசின் MTS பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு ExamsDaily வலைதளத்தில் சிறந்த முறையில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

SSC தேர்வு ஆணையம் ஆனது MTS & Havaldar பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், MTS & Havaldar பணியிடங்களில் 11409 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

SSC MTS தேர்வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் .

வயது வரம்பு:

SSC MTS தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சமாக 18 முதல் அதிகபட்சமாக 27 வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

SSC MTS பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Session 1 & Session 2 Computer Based Examination (CBE) தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

SSC MTS விண்ணப்பிக்க கடைசி நாள்:

SSC MTS பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.02.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பயிற்சி வகுப்புகள்

SSC MTS பணியிடங்களுக்கான கணினி வழித்தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற இருப்பதால் இத்தேர்வுக்கு சிறப்பான முறையில் தயாராக ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற உள்ளது. மேலும் இத்தேர்வானது தமிழில் நடைபெற இருப்பதால் சுலபமாக இத்தேர்வில் வெற்றி பெற தேவையான வழிமுறைகள் கற்பிக்கப்படும்.

ஒவ்வொரு வகுப்பும் தேர்விற்கான பாடத்திட்டம் முழுவதும் நடத்தி முடிக்கப்படும். இதுமட்டுமல்லாமல் உங்களுக்கு SSC MTS தேர்வுக்கான Test Packம் கிடைக்கும். மேலும் இது தொடர்பான கூடுதலான தகவல்களை அறிய 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

  • SSC MTS Online Class 2023: Click Here
  • SSC MTS Exam Test Pack : Click Here   
  • For More Details: 8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!