SSC GD Constable தேர்விற்கான Best Online course 2022 – 60 நாட்கள் போதும்!! வெற்றி உறுதி!!

0
SSC GD Constable தேர்விற்கான Best Online course 2022 - 60 நாட்கள் போதும்!! வெற்றி உறுதி!!
SSC GD Constable தேர்விற்கான Best Online course 2022 - 60 நாட்கள் போதும்!! வெற்றி உறுதி!!
SSC GD Constable தேர்விற்கான Best Online course 2022 – 60 நாட்கள் போதும்!! வெற்றி உறுதி!!

SSC GD Constable பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெறுவதற்கு ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இணைவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

மத்திய அரசின் துறையில் மத்திய ரிசர்வ் போலீஸ் (Central Armed Police Forces) மற்றும் SSF, Rifleman (GD) உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான (SSC GD Constable) தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், மத்திய அரசு துறையில் 24205 காலியிடங்களும், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் 164 காலியிடங்களும் என மொத்தமாக 24,369 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகிற நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இத்தேர்வு எழுத 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதால் இத்தேர்வுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் போட்டி போட்டு படித்து கொண்டு வருகின்றனர். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் இந்த தேர்வில் வெற்றி வாய்ப்பை பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு Online Classes நடைபெற்று வருகிறது.

TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – சிறந்த Study Material.. வெற்றி நிச்சயம்!

Follow our Instagram for more Latest Updates

மேலும் 60 நாட்களில் தேர்வுக்குரிய அனைத்து பாடப்பகுதிகளும் கற்பிக்கப்படும். இப்பயிற்சி வகுப்பில் General Intelligence and reasoning, General Awareness and General Knowledge, Elementary Mathematics, English/Hindi உள்ளிட்ட பாடப்பகுதிகள் எளிமையான முறையில் கற்றுதரப்படும். ExamsDaily வலைதளத்தில் தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வை நீங்கள் எழுதுவதன் மூலமாக போட்டித்தேர்வின் போது நேர மேலாண்மையை சுலபமாக கையாளலாம்.

SSC GD 60 Days Crack Course 2022 : Click Here

For More Details : 8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!