Bank Officer ஆக வேண்டுமா? உங்களுக்கான சிறந்த Online Class! Weekend batch தொடக்கம்!

0
Bank Officer ஆக வேண்டுமா? உங்களுக்கான சிறந்த Online Class! Weekend batch தொடக்கம்!
Bank Officer ஆக வேண்டுமா? உங்களுக்கான சிறந்த Online Class! Weekend batch தொடக்கம்!
Bank Officer ஆக வேண்டுமா? உங்களுக்கான சிறந்த Online Class! Weekend batch தொடக்கம்!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து வகையான வங்கி தேர்வுக்கும் உதவும் வகையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

பயிற்சி வகுப்புகள்

தற்போது இளைஞர்கள் மத்தியில் வங்கி தேர்வுக்கு செல்ல வேண்டும் என்பதை தங்களின் லட்சியமாகக் கொண்டுள்ளனர். மேலும் தற்போது IBPS, SBI உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வங்கி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அத்துடன் வங்கி தேர்வு எழுத அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு படித்தால் போதும் என்பதால் இத்தேர்வில் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும்.

SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்குரிய Free Online Test – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

இதனால் தேர்வர்கள் தங்களை சிறந்த முறையில் தயார்ப்படுத்தி கொண்டால் மட்டுமே தேர்வில் வெற்றி பெற முடியும். இந்த நிலையில் தேர்வர்கள் வீட்டில் இருந்தப்படியே சிறந்த முறையில் தயாராக ExamsDaily வலைதளத்தில் சிறந்த முறையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் அலுவலக உதவியாளர், Specialist Officers, துணை மேலாளர் உள்ளிட்ட அனைத்து வகையான வங்கி தேர்வையும் தேர்வர்கள் எதிர்கொள்ளும் வகையில் பாடங்கள் நடத்தப்படும்.

Follow our Twitter Page for More Latest News Updates

மேலும் போட்டித்தேர்வில் தவறான மதிப்பெண்கள் பெறுவதை தவிர்க்க அவ்வப்போது ஏராளமான முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளுக்கான விடைகள் பயிற்சி வகுப்பில் கலந்தாலோசனை செய்யப்படும். அத்துடன் பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும், வார இறுதி நாட்களிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு இப்பயிற்சி வகுப்பின் வீடியோ பதிவுகளும் கிடைக்கும். இதனால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தேர்வுக்கு படித்து கொள்ளலாம்.

BANK Exam 2023 Online Class – Evening Batch : Click Here 
 
Bank Exam 2023 Online Class – Morning Batch : Click Here 
 
Bank Exam 2023 Online Class (Weekend batch) : Click Here
 
For More Details: 8101 234 234.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!