TN TET தேர்வுக்கான சிறந்த Study Material வேண்டுமா? முழு விவரங்கள் இதோ!! தபால் கட்டணம் இலவசம்!!

0
TN TET தேர்வுக்கான சிறந்த Study Material வேண்டுமா? முழு விவரங்கள் இதோ!! தபால் கட்டணம் இலவசம்!!
TN TET தேர்வுக்கான சிறந்த Study Material வேண்டுமா? முழு விவரங்கள் இதோ!! தபால் கட்டணம் இலவசம்!!
TN TET தேர்வுக்கான சிறந்த Study Material வேண்டுமா? முழு விவரங்கள் இதோ!! தபால் கட்டணம் இலவசம்!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் TNTET PAPER – 1 தேர்வு வருகிற அக்டோபர் 14 முதல் 20ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு சிறந்த Study Materials எளிமையான முறையில் ExamsDaily வலைதளத்தில் குறைந்த விலைக்கு கிடைக்கும். இதனை உடனடியாக வாங்க வேண்டுமா? இதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் இத்தேர்வு குறித்த அறிவிப்பாணையை TRB வெளியிட்டது. அதன்படி இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தகுதித்தேர்வு தாள்-1, தாள்-2 என இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் தாளுக்குரிய தேர்வானது அக்டோபர் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் தேர்விற்கான அனைத்து பாடங்களையும் ஒரே தொகுப்பில் படிக்கும் விதமாக ExamsDaily வலைதளத்தில் குறைந்த விலைக்கு Study Material வழங்கப்படுகிறது. இதில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள TN TET தேர்வின் Syllabus-ன் அடிப்படையில் அனைத்து புத்தகங்களும் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து புத்தகங்களையும் சேர்த்தும் வாங்கலாம்.. தனித்தனியாகவும் வாங்கி கொள்ளலாம்.

TNPSC Group I தேர்வில் இம்முறை வெற்றி பெற வேண்டுமா? Best Online classes!! குறைந்த விலையில்!!

Exams Daily Mobile App Download

கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video-வை பார்த்து தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு மட்டும் அனைத்து புத்தகங்களும் தள்ளுபடி விலைக்கு வழங்கப்படும். மேலும் குறைந்த அளவே புத்தகங்கள் உள்ளதால் இப்போதே 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!