VOC துறைமுகத்தில் வேலை 2021 – மாத ஊதியம்: ரூ.2,60,000

0
VOC துறைமுகத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.2,60,000
VOC துறைமுகத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.2,60,000

VOC துறைமுகத்தில் வேலை 2021 – மாத ஊதியம்: ரூ.2,60,000

VOC சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளையில் காலியாக உள்ள நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Financial Advisor & Chief Accounts Officer பணிகளுக்கு 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

VOC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும்.
  • CA இன்ஸ்டிடியூட் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் 15 வருட அனுபவம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • குறைந்தபட்சம் ரூ.1,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,60,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

VOC விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 03.05.2021 அன்றுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!