VOC துறைமுக கழகத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!

0
VOC துறைமுக கழகத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!
VOC துறைமுக கழகத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!

VOC துறைமுக கழகத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!

தூத்துகுடியில் செயல்படும் வ.ஊ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் (VOCPT) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மே மாதத்தில் வெளியானது. அதில் Deputy Chief Mechanical Engineer, Chief Medical Officer, Executive Engineer, Secretary & Senior Deputy Chief Medical Officer பணிகளுக்கு என மொத்தமாக 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
VOC துறைமுக கழக வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 50 வயதிற்கு இடைப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் Degree/ MBBS Degree/ Engineering இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் அனைவரும் Merit List அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 11.06.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதற்கான அவகாசம் ஆனது நிலையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

VOC Port trust Recruitment 2021 Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!