விருதுநகர் ஆவின் நிறுவனத்தில் வேலை ! – மாத ஊதியம் ரூ.1.19 லட்சம் !!!!

0
விருதுநகர் ஆவின் நிறுவனத்தில் வேலை ! - மாத ஊதியம் ரூ.1.19 லட்சம் !!!!
விருதுநகர் ஆவின் நிறுவனத்தில் வேலை ! - மாத ஊதியம் ரூ.1.19 லட்சம் !!!!

விருதுநகர் ஆவின் நிறுவனத்தில் வேலை ! – மாத ஊதியம் ரூ.1.19 லட்சம் !!!!

விருதுநகர் ஆவின் நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை கடந்த வாரத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில், Manager (Feed & Fodder), Deputy Manager (Marketing), Junior Executive (Office) மற்றும் Junior Executive (Typing) ஆகிய பதவிக்கு 09 பணியிடங்கள் காலியாக உள்ளதக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ஆவின் 
பணியின் பெயர் Manager (Feed & Fodder), Deputy Manager (Marketing), Junior Executive (Office) மற்றும் Junior Executive (Typing)
பணியிடங்கள் 09
கடைசி தேதி 09.02.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
விருதுநகர் ஆவின் கல்வி தகுதி:
  • Manager (Feed & Fodder) – B.Sc in Agriculture
  • Deputy Manager (Marketing) – MBA(or) BBA (or) 2 Years Post Graduate Diploma in Marketing
  • Junior Executive (Office) – Degree + cooperative training
  • Junior Executive (Typing) – Degree + Typewriting Higher Grade in English and Tamil.
Aavin வயது வரம்பு:

01.01.2021 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மற்ற மாவட்டங்களுக்கான ஆவின் வேலைவாய்ப்புகள்

மாத சம்பளம்:
  1. Manager (Feed & Fodder) – ரூ.37700-119500
  2. Deputy Manager (Marketing) – ரூ.36900- 116600
  3. Junior Executive (Office) – ரூ.19500-62000
  4. Junior Executive (Typing) – ரூ.19500-62000
தேர்வு செயல் முறை:
  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம் :
  1. OC/BC/MBC/DNC பிரிவு – ரூ.250/-
  2. SC/SCA/ST பிரிவு – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட முழு வடிவிலான விண்ணப்பங்கள் தகுந்த வரைவோலைகள் மற்றும் அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து  அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என்றவாறு குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Detailed Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!