பொறுமையை இழந்த ஹவுஸ்மேட்ஸ்.. அசிமை மன்னிப்பு கேட்க சொல்லும் விக்ரமன் – வெளியான “பிக்பாஸ்” ப்ரோமோ!

0
பொறுமையை இழந்த ஹவுஸ்மேட்ஸ்.. அசிமை மன்னிப்பு கேட்க சொல்லும் விக்ரமன் - வெளியான
பொறுமையை இழந்த ஹவுஸ்மேட்ஸ்.. அசிமை மன்னிப்பு கேட்க சொல்லும் விக்ரமன் - வெளியான "பிக்பாஸ்" ப்ரோமோ!
பொறுமையை இழந்த ஹவுஸ்மேட்ஸ்.. அசிமை மன்னிப்பு கேட்க சொல்லும் விக்ரமன் – வெளியான “பிக்பாஸ்” ப்ரோமோ!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் சண்டைகள் அதிகமாகி விக்ரமன் அசிமை தனலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க சொல்ல, ஆனால் அசிம் முடியாது என சொல்கிறார்.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் சண்டைகள் இருந்தாலும், இப்படி இரண்டாவது வாரத்தில் 18 பெறும் கத்தி சண்டை போடுவது புதுமையான ஒன்றாக இருக்கிறது. சண்டைக்கு காரணமாக தனலட்சுமி இருக்கிறார். அவர் தான் மகேஸ்வரியின் பொம்மையை வைத்துக் கொண்டு, நான் பர்சனலாக தான் செய்கிறேன் என சொல்கிறார். அதன் பின் தான் எல்லாம் ஆரம்பிக்கிறது.

Exams Daily Mobile App Download

நேற்றைய எபிசோடில் தனலட்சுமி ஷெரினாவை தள்ளி விட்டு அவருக்கு உடம்பு சரியில்லாமல் போனதாக அசிம் குற்றம் சாட்டுகிறார். ஆனால் நான் அப்படி எதுவும் செய்யவில்லை என தனலட்சுமி உறுதியாக சொல்கிறார். இப்படியே செல்ல இன்றும் சண்டைகளுடன் டாஸ்க் நடக்கிறது. இன்றைய எபிசோடில் சண்டைகள் அதிகமாகி தள்ளு முள்ளு வரை சென்றுள்ளது.

Cinema-ல நடிப்பாங்கனு பார்த்தா இந்த முடிவ எடுத்துட்டாங்களே – முதல் கணவருக்கு முழுக்கு போட்ட ரட்சித்தா!

Follow our Instagram for more Latest Updates

இத்தனை நாள் அமைதியாக இருந்த அமுதவாணன் கோவப்பட்டு சில விஷயங்களை செய்கிறார். அவரிடம் அசிம் சண்டை போட, பொறுமையை இழந்து என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசுகிறார். அது மட்டுமில்லாமல் வழக்கம் போல விக்ரமன் ஒருதலையாக பேச, அசிமிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறார். ஆனால் அசிம் முடியாது என சொல்ல, மகேஸ்வரி நன்றாக சீன் போடுவதாக விக்ரமனை சொல்கிறார். பின் அமுதவாணனை வெறுப்பேத்துவது போல அசிம் நடந்து கொள்கிறார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!