விஜய் டிவி நட்சத்திரங்களை நேரில் பார்க்க வேண்டுமா? கோயம்புத்தூர் மக்களுக்கான அரிய வாய்ப்பு!

0
விஜய் டிவி நட்சத்திரங்களை நேரில் பார்க்க வேண்டுமா? கோயம்புத்தூர் மக்களுக்கான அரிய வாய்ப்பு!
விஜய் டிவி நட்சத்திரங்களை நேரில் பார்க்க வேண்டுமா? கோயம்புத்தூர் மக்களுக்கான அரிய வாய்ப்பு!
விஜய் டிவி நட்சத்திரங்களை நேரில் பார்க்க வேண்டுமா? கோயம்புத்தூர் மக்களுக்கான அரிய வாய்ப்பு!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை பெரும்பாலும் அந்த நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்காகவே ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது விஜய் நட்சத்திரங்களை நேரில் பார்க்க விரும்புவோருக்கான அரிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.

விஜய் கொண்டாட்டம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் என அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சி, சூப்பர் சிங்கர், பாண்டியன் ஸ்டோர்ஸ் என விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மக்களின் ஆதரவு கிடைத்துக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அறிமுகமாகும் நட்சத்திரங்கள் அனைவருமே திரையுலக நட்சத்திரங்கள் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெயரையும், புகழையும், ஆதரவையும் பெற்று விடுகின்றனர்.

முல்லையுடன் வேறொரு வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கும் கதிர் – அதிர்ச்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர்!

விஜய் தொலைக்காட்சியில் நுழைந்த அனைவருமே திரைப்பட வாய்ப்புகள் என பல வாய்ப்புகளை பெற்று வாழ்க்கையில் நல்ல இடத்தில் இருக்கின்றனர். திரையுலக நட்சத்திரங்கள் அளவுக்கு இந்த சீரியல் நட்சத்திரங்களையும் ரசிகர்கள் தொடர்ந்து பின்தொடர்ந்து வருகின்றனர். இத்தகைய விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்களை நேரில் பார்க்க வேண்டும் என்பதே பலரின் ஆசையாக இருக்கும் அதற்கான ஒரு அரிய வாய்ப்பு தற்போது கோயம்புத்தூர் மக்களுக்கு கிடைத்துள்ளது. கோயம்புத்தூர் மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து ரசிகர்களுமே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

அதாவது, கோயம்புத்தூரில் உள்ள சங்கரா எஜுகேஷனல் இன்டர்நேஷனல் என்ற கல்லூரியில் விஜய் கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கொண்டாட்டத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி, சீரியல் குழுவினர் என அனைத்து விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த விஜய் நட்சத்திரங்களை நேரில் சந்திக்க விரும்பினால் நீங்களும் நாளை மாலை 6 மணி முதல் நடக்க இருக்கும் விஜய் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!