விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ – கலந்து கொள்வாரா பிரியங்கா? வெளியான தகவல்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ் சீசன் 5
விஜய் டிவி 'பிக் பாஸ் சீசன் 5
விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ – கலந்து கொள்வாரா பிரியங்கா? வெளியான தகவல்!

விஜய் டிவியில் தொடங்க உள்ள பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா கலந்து கொள்வாரா? என்பது பற்றிய சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ :

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி 4 சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஐந்தாவது சீசனுக்கும் நுழைந்துள்ளது. கொரோனா பெரும் தொற்று காரணமாக, சீசன் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஒளிபரப்பானது. அதேபோல் இந்த ஆண்டும் அக்டோபர் 3 ஆம் நாள் சீசன் 5 ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதி கண்ணம்மா வழக்கம் போல டாப் – மற்ற சீரியல்கள் சொதப்புவது ஏன்?

சீசன் 5 க்கான ப்ரோமோ தற்போது வெளியாகி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இந்த இரண்டு ப்ரோமோவும் கல்யாண வீட்டில் நடக்கும் காலாட்டா, மற்றும் சமையலில் நடக்கும் விசயத்தையும் மையமாக வைத்து வெளிவந்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது இந்த சீசனும் சண்டைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீசன் 5 தொடங்க உள்ளது என்ற அறிவிப்பு வெளியான உடனே மக்கள் மத்தியில் அந்த 30 நபர்கள் யார் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அதில் சில பெயர்கள் கசிந்து வருகிறது. பிக் பாஸ் சீசன்5ல் ரம்யா கிருஷ்ணன், லட்சுமி ராமகிருஷ்ணன், பிரியங்கா உள்ளிட்ட பெயர்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் அவர்கள் மூவரும் இந்த நிகழ்ச்சியும் கலந்து கொள்ளப்போவதில்லை என்கிற அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் ஜோடியாக புது நடிகை – ஐஸ்வர்யா மாற்றம்! ரசிகர்கள் ஷாக்!

இந்த சீசனில் கடும் போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா இந்த கலந்து கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளார். ஏனென்றால் ஜீதமிழ் தொகுப்பாளினியாக கலந்து கொண்டு அர்ச்சனை அன்பு குரூப் நிகழ்ச்சியாக மாற்றி விட்டார் என்று கடும் ரோலுக்கு ஆளானார். இந்த நிலைமை பிரியாவுக்கும் வரப்போகிறது என்ன நெட்டிசன்கள் எச்சரித்த நிலையில், இந்த முடிவை அவர் எடுத்திருப்பார் என சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!