மீண்டும் பழைய கெத்துடன் TRP-யில் மாஸ் காட்டிய “பாரதி கண்ணம்மா” சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!

0
மீண்டும் பழைய கெத்துடன் TRP-யில் மாஸ் காட்டிய
மீண்டும் பழைய கெத்துடன் TRP-யில் மாஸ் காட்டிய "பாரதி கண்ணம்மா" சீரியல் - ரசிகர்கள் உற்சாகம்!
மீண்டும் பழைய கெத்துடன் TRP-யில் மாஸ் காட்டிய “பாரதி கண்ணம்மா” சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா இருந்து வந்த நிலையில், சில மாதங்களாக TRPயில் சரிவை கண்டது. அந்த வகையில் இந்த வாரம் வெண்பா பாரதி கல்யாண காட்சிகளால் TRPயில் மீண்டும் சாதனை படைத்துள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் TRPயில் ஏகப்பட்ட சாதனைகளை செய்து இருக்கிறது. ஆனால் அதன் பின் கதையில் சுவாரசியமான காட்சிகள் இல்லாமல் இருந்ததால், முதல் இடத்தில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்டு பாக்கியலட்சுமி சீரியல் முதல் இடத்தை பிடித்தது. பாரதி எப்போது DNA டெஸ்ட் எடுப்பார் என்பதால் பலரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது பாரதி ஒரே முடிவாக DNA டெஸ்ட் எடுக்க கொடுத்திருக்கிறார்.

Exams Daily Mobile App Download

மேலும் வெண்பா தனது வயிற்றில் வளரும் குழந்தையை காரணமாக காட்டி பாரதியை திருமணம் செய்ய நினைக்கிறார். பாரதி DNA டெஸ்ட் முடிவு வராத காரணத்தால் வெண்பாவை திருமணம் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருப்பது போல காட்சிகள் காட்டப்பட்டது. மேலும் வெண்பா பாரதி திருமணத்தை கண்ணம்மா வந்து நிறுத்துவது எல்லாம் சீரியலின் சுவாரசியத்தை அதிகப்படுத்தியது. அந்த வகையில் பல மாதங்களுக்கு பின் பாரதி கண்ணம்மா சீரியல் TRPயில் சாதனை படைத்து இருக்கிறது.

ஒரே சீரியலில் மீண்டும் மாறிய முக்கிய கதாபாத்திரம் – ரசிகர்கள் ஷாக்!

Follow our Instagram for more Latest Updates

மேலும் இந்த வார பட்டியலில் சன் டிவி ரோஜா சீரியலை பின்னுக்கு தள்ளி பாரதி கண்ணம்மா முன்னிலை வகிக்கிறது. அதனால் பாரதி கண்ணம்மா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். அது மட்டுமில்லாமல் இனி வரும் எபிசோடுகளில் சீரியலின் கிளைமேக்ஸ் காட்சிகள் வர இருப்பதால், அதில் என்ன புதுமை இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!