DNA டெஸ்ட் ரிசல்ட்டில் பாரதி எடுக்க போகும் முடிவு – வெளியான “பாரதி கண்ணம்மா” ப்ரோமோ!

0
DNA டெஸ்ட் ரிசல்ட்டில் பாரதி எடுக்க போகும் முடிவு - வெளியான
DNA டெஸ்ட் ரிசல்ட்டில் பாரதி எடுக்க போகும் முடிவு - வெளியான "பாரதி கண்ணம்மா" ப்ரோமோ!
DNA டெஸ்ட் ரிசல்ட்டில் பாரதி எடுக்க போகும் முடிவு – வெளியான “பாரதி கண்ணம்மா” ப்ரோமோ!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் விக்ரம் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் DNA டெஸ்டில் கூட என் கணவர் சந்தேகப்படுவதாக கண்ணம்மாவிடம் வருத்தப்பட்டு பேசுகிறார். அதை கேட்ட பாரதி அதிரடி முடிவு ஒன்றை எடுக்க இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதி DNA டெஸ்ட் ரிப்போர்ட் வரவில்லை என்பதால் அவரால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் இருக்கிறது. இந்நிலையில் மருத்துவமனையில் வந்த பெண் ஒருவரிடம் உங்களுடைய கணவர் இப்போது எப்படி இருக்கிறார் என கண்ணம்மா கேட்கிறார். உடனே அந்த பெண் DNA டெஸ்ட் எடுத்த பின் கூட அவருக்கு என் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது. நான் பாரதியிடம் சொல்லி தான் எல்லாம் செய்தேன் என அவர் மீண்டும் என் மீது சந்தேகப்படுகிறார்.

ஆதார், பான் கார்டு இணைக்க 2023 மார்ச் வரை இறுதி வாய்ப்பு – இணைக்கும் எளிய வழிமுறைகள்!

Exams Daily Mobile App Download

நீங்களும் பாரதி சாரும் நாங்க ஒன்றாக சேர்ந்து சந்தோசமாக வாழ வேண்டும் என நினைத்தீர்கள், ஆனால் இப்படி நம்பிக்கை இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக அவர் வருத்தப்பட்டு கண்ணம்மாவிடம் பேச, பாரதியும் அதை கேட்கிறார். பின் பாரதி நான் எடுக்க இருக்கும் DNA டெஸ்ட் முடிவில் எந்த கோளாறும் வராமல் இருக்க வேண்டும். அதனால் அந்த ரிசல்ட்டை நானே நேரடியாக சென்று வாங்க வேண்டும் என நினைக்கிறார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!