Vijay TV Bigg Boss 5 Promo 2 | அக்ஷராவிடம், பிரியங்கா எப்படி? என கேட்ட கமல்ஹாசன்!

0
Vijay TV Bigg Boss 5 Promo 2 | அக்ஷராவிடம், பிரியங்கா எப்படி? என கேட்ட கமல்ஹாசன்!
Vijay TV Bigg Boss 5 Promo 2 | அக்ஷராவிடம், பிரியங்கா எப்படி? என கேட்ட கமல்ஹாசன்!
Vijay TV Bigg Boss 5 Promo 2 | அக்ஷராவிடம், பிரியங்கா எப்படி? என கேட்ட கமல்ஹாசன்!

“பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 11வது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பிரியங்கா பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என அக்ஷராவிடம் கமல் கேட்கிறார்.

பிக்பாஸ் ப்ரோமோ:

விஜய் டிவியில் சர்வதேச ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 5 தொடங்கப்பட்டு தற்போது 9 வாரம் முடிவடைந்துள்ளது. 80 நாட்களை இந்த நிகழ்ச்சி நெருங்கி உள்ள நிலையில், போட்டியாளர்கள் இறுதி சுற்றிற்கு எப்படியாவது செல்ல வேண்டும் என போட்டி போட்டு விளையாடி வருகின்றனர். ஆண் பெண் என இருபாலரும் இருந்தாலும் போட்டிகள் கடுமையாக தான் கொடுக்கப்படுகிறது. அதை அனைவரும் பாகுபாடு இல்லாமல் விளையாடி வருகின்றனர்.

புதிய கார் வாங்கிய விஜய் டிவி ‘வேலைக்காரன்’ சீரியல் பிரபலம் – ரசிகர்கள் வாழ்த்து!

இந்த வாரம் முதல் டாஸ்குகள் மிகவும் கடினமாக கொடுக்கப்பட்டுள்ளது. சாணியில் இறங்கி நாணயத்தை எடுப்பது, பச்சை முட்டை குடிப்பது போன்ற டாஸ்குகள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்தையும் வெற்றிகரமாக செய்த போட்டியாளர்கள் இந்த வார நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் கமல் வருவார். அவர் அக்ஷரா மற்றும் பிரியங்காவின் சண்டை பற்றி விவாதிக்கிறார். அப்போது அக்ஷராவிடம் கேள்வி ஒன்றை கேட்கிறார்.

விஜய் டிவியில் திடீரென நிறுத்தப்படும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் – ரசிகர்கள் ஷாக்! என்ன காரணம் தெரியுமா?

இன்னும் இறுதி வாரத்திற்கு 4 வாரங்கள் மட்டுமே இருக்கிறது. இந்த நேரத்தில் நீங்க பிரியங்கா பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்க, அவர் ப்ரியங்கா எல்லா விஷயத்தையும் தலையிடுறாங்க, அது அவங்களுக்கு தேவை இல்லாத ஒன்றாக இருக்கிறது. ஆனாலும் வராங்க என சொல்ல, இந்த வாரத்தில் மட்டும் தான் இப்படி இருக்காங்களா என கேட்க, இல்லை ஆரம்பத்தில் இருந்தே அப்படி தான் இருக்காங்க என சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!