Verizon India நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் – டிகிரி தேர்ச்சி போதும்..!

0
Verizon India நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் - டிகிரி தேர்ச்சி போதும்..!
Verizon India நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் - டிகிரி தேர்ச்சி போதும்..!
Verizon India நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் – டிகிரி தேர்ச்சி போதும்..!

Verizon Company எனப்படும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்த நிறுவனத்தில் Engr III Cslt-QA Test Automn, Sr. Engr Cslt – Software Devt, Engr II – Software Development, Pega Senior Developer மற்றும் பல பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளை நன்கு ஆராய்ந்து விட்டு தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Verizon Company
பணியின் பெயர் Engr III Cslt-QA Test Automn, Sr. Engr Cslt – Software Devt, Engr II – Software Development, Pega Senior Developer & Various
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Verizon காலிப்பணியிடங்கள் :

Verizon India Company நிறுவனத்தில் Engr III Cslt-QA Test Automn, Sr. Engr Cslt – Software Devt, Engr II – Software Development, Pega Senior Developer மற்றும் பல பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

Verizon கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelors Degree, Master degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :
  • Online Written Test
  • Technical Interview
  • HR Interview

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Verizon Company Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!