ஒரு வருகைக்கு ரூ.1000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ஒரு வருகைக்கு ரூ.1000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஒரு வருகைக்கு ரூ.1000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஒரு வருகைக்கு ரூ.1000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு அரசு, சமூகப்பாதுகாப்புத்துறையின்‌ கீழ்‌இயங்கும்‌ 7 அரசு 7 அரசினர்‌ கூர்நோக்கு இல்லங்கள்‌ (சென்னை, திருநெல்வேலி, தஞ்சாவூர்‌, திருச்சி, சேலம்‌, கடலூர்‌, மதுரை மற்றும்‌ கோயம்பத்தூர்‌) மற்றும்‌ இரண்டு அரசினர்‌ சிறப்பு இல்லங்களில்‌ (சென்னை மற்றும்‌ காஞ்சிபுரம்‌) தங்கியுள்ள சிறுவர்கள்‌ /
சிறுமியர்களுக்கு ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 12.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் வேலூர் சமூக நலம் மற்றும் ஊட்டச்சத்து துறை
பணியின் பெயர் ஆற்றுப்படுத்துநர்
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

வேலூர் சமூக நலம் மற்றும் ஊட்டச்சத்து துறை காலிப்பணியிடங்கள்:

வேலூர் சமூக நலம் மற்றும் ஊட்டச்சத்து துறையில் ஆற்றுப்படுத்துநர் பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஆற்றுப்படுத்துநர் கல்வி தகுதி:

இப்பதவிக்கு, தகுதியான உளவியல்‌ மற்றும்‌ ஆற்றுப்படுத்துதலில்‌ முதுகலைப்பட்டம்‌ பெற்ற நபர்கள்‌ இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

தெரிவு செய்யப்படும்‌ உளவில்‌ / ஆற்றுப்படுத்துநர்களுக்கு வருகையின்‌ அடிப்படையில்‌ (ஒரு வருடத்திற்கு 60 நாட்களுக்கு மிகாமல்‌ / வாரம்‌ ஒருமுறை) மதிப்பூதியம்‌ அடிப்படையில்‌ ஒரு வருகைக்குப்‌ போக்குவரத்து செலவு உட்பட ரூ.1000/- (ரூபாய்‌ ஒராயிரம்‌ மட்டும்‌) வழங்கப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய-சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் 12-10-2022 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!