CMC வேலூர் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

0
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021!!!
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021!!!

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021!!!

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (CMC) இருந்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அக்கல்லூரியில் Technical Assistant, Senior Resident ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CMC Vellore
பணியின் பெயர் Technical Assistant, Senior Resident
பணியிடங்கள் Various
கடைசி தேதி 02.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் Technical Assistant, Senior Resident பணிகளுக்காக 05 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

CMC வயது வரம்பு :

விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

CMC கல்வித்தகுதி :
  • Technical Assistant – மருத்துவ பாடங்களில் D.Pharm/ B.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Resident – பணிக்கு தொடர்புடைய பாடங்களில் MD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வேலூர் CMC தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 02.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

CMC Vellore Recruitment 2021 – Apply Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!