விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வனிதா விஜயகுமார் எப்படிப்பட்டவர்? அவரது மகளே சொன்ன தகவல்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' வனிதா விஜயகுமார் எப்படிப்பட்டவர்? அவரது மகளே சொன்ன தகவல்!
விஜய் டிவி 'பிக் பாஸ்' வனிதா விஜயகுமார் எப்படிப்பட்டவர்? அவரது மகளே சொன்ன தகவல்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வனிதா விஜயகுமார் எப்படிப்பட்டவர்? அவரது மகளே சொன்ன தகவல்!

பிக் பாஸ் அல்டிமேட்டில் தற்போது கலந்து கொண்டுள்ள வனிதாவை பற்றி அவரது மகள் ஜோவிகா வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

வனிதா விஜயகுமார்:

1990 களில் தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை வனிதா. அதன்பிறகு, பல வருடங்கள் கழித்து பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மீண்டும் நடிப்பு துறைக்கு வந்தார். இவர் பிக் பாஸ் வீட்டில் மிகவும் மோதல்களான கருத்துக்களையே அனைவர் மீதும் திணித்து வந்தார். இதனால் வனிதா என்றாலே சண்டை தான் பலரின் நினைவிற்கு வரும் அளவிற்கு சண்டையிட்டு வந்தார். இவர் நிகழ்ச்சியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட சில வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டார்.

2023 முதல் மகளிர் ஐபிஎல் தொடர் – BCCI தலைவர் கங்குலி அறிவிப்பு!

தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் வனிதா கலந்து கொண்டுள்ளார். இவர் இருந்தாலே அந்த இடத்தில் கட்டாயம் பிரச்சனை இருக்கும் என்பது அழுத்தப்படாத விதி. அதுபோலவே இந்த நிகழ்ச்சிலும் பல சண்டைகளை போட்டு வருகிறார். கடந்த சில நாட்களாக காபிக்கு பிக் பாஸ் வீட்டில் அதிக சண்டை எழுந்துள்ளது. வனிதா பிக் பாஸ் இடம் அடம் பிடித்து காபித்தூளை வாங்கியுள்ளார்.

தமிழகத்தில் பிப். 9 அரசு வேலைவாய்ப்பு முகாம் – மாத சம்பளமாக ரூ.14,996! மிஸ் பண்ணிடாதீங்க!

இந்நிலையில், வனிதாவின் அனைத்து சூழ்நிலைகளிலும் அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் அவரது மகள் ஜோவிகா. தற்போது ஜோவிகா தனது டிவீட்டர் பக்கத்தில்,என் அம்மா ஒரு திறந்த புத்தகத்தை போன்றவர். அவரிடம் இருந்து அழகிய கதைகள் கிடைக்கும். இந்த முறையும் அப்படி ஏதேனும் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!