UPSC Recruitment 2019 – System Analyst Vacancy
மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது கணினி ஆய்வாளர் (System Analyst) பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 12.01.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
பணியிட விவரங்கள்:
மொத்தம் 06 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் கணினி பட்ட படிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
மாத வருமானமாக ரூ. 56100-177500 /- அறிவிக்கப்பட்டுள்ளது.
UPSC System Analyst Recruitment 2019 – Application Form
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்