யுபிஎஸ்சி பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

0
யுபிஎஸ்சி பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள் !!
யுபிஎஸ்சி பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள் !!

யுபிஎஸ்சி பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு 2021 விண்ணப்பிக்க இறுதி நாள் !!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள Junior Scientific Office, Director (Conservation), Deputy Superintending Archaeological Engineer and others பணிகளுக்கு அறிவிப்பினை கடந்த டிசம்பர் மாத இறுதி வாரத்தில் வெளியிட்டு இருந்தது. மேற்கூறப்பட்ட பணிகளுக்கு என 29 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

UPSC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. குறைந்தபட்சம் 33 முதல் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  2. பணிக்கு தொடர்புடைய பாடங்களில் M.Sc./ Engineering/ MBBS தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.
  3. 6 முதல் 10 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  4. விண்ணப்பதாரர்கள் Recruitment Test & Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  5. SC/ST/PH/Women விண்ணப்பதாரர்களை தவிர மற்ற அனைவரும் ரூ.25/- செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 14.01.2021 அன்றுக்குள் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு வழங்கப்பட்ட அவகாசம் விரைவில் முடிவடைய உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் உடனே பதிவு செய்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் UPSC
பணியின் பெயர் Junior Scientific Office, Director (Conservation), Deputy Superintending Archaeological Engineer and others
பணியிடங்கள் 29
வயது வரம்பு 33-50
கல்வித்தகுதி M.Sc./ Engineering/ MBBS Degree
தேர்ந்தெடுக்கும் முறை Recruitment Test & Interview
விண்ணப்பக் கட்டணம் Rs.25/-
கடைசி தேதி 14.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

Apply for UPSC Recruitment 2020

Download Notification for UPSC Recruitment 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here