UPSC பணியிடங்கள் 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
UPSC பணியிடங்கள் 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள்
UPSC பணியிடங்கள் 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள்

UPSC பணியிடங்கள் 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்

மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது காலியாக உள்ள 24 தகவல் அதிகாரி, மூத்த கோட்ட அலுவலர் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டு இருந்தது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக 31.01.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அதற்கு தற்போது இறுதி தேதி நெருங்கி விட்டது. எனவே இன்னும் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் கீலேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிவிப்பினையும் கீழே வழங்கியுள்ளோம்.

UPSC Recruitment 2020 Notification

Apply Online for UPSC Recruitment 2020 – Click here

Official Site – Click here

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!