UPSC NDA & NA I 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்
மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது காலியாக இருந்த 418 தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு (I), 2020 (இந்திய கடற்படை அகாடமி பாடநெறி (INAC)) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
விண்ணப்பிக்க விருப்பம் உள்ள தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 28.01.2020 அன்றே கடைசி நாளாகும். அதற்கான இணைய முகவரி கீழே வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்
UPSC NDA NA I 2020 Notification
Apply Online UPSC NDA NA I 2020 Notification
Latest Government Job Notification 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்