UPSC ISS பாடத்திட்டம் & தேர்வு மாதிரி 2020

0
UPSC ISS பாடத்திட்டம் & தேர்வு மாதிரி 2020
UPSC ISS பாடத்திட்டம் & தேர்வு மாதிரி 2020

UPSC ISS பாடத்திட்டம் & தேர்வு மாதிரி 2020

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது 2020 ஆம் ஆண்டிற்கான Indian Statistical Service தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.06.2020 முதல் 30.06.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் UPSC தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். அடந்த தேர்விற்குரிய பாடத்திட்டம் மாறும் தேர்வு மாதிரி ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் பயன்பெற வாழ்த்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

UPSC ISS தேர்வு மாதிரி :

Subject  Marks  Duration
General English 100 3 hours
General Studies 100 3 hours
Statistics-I (Objective) 200 2 hours
Statistics-II (Objective) 200 2 hours
Statistics-III (Descriptive) 200 3 hours
Statistics-IV (Descriptive) 200 3 hours

 

UPSC ISS பாடத்திட்டம் :

GENERAL ENGLISH

  • Candidates will be required to write an essay in English. Other questions will be designed to test their understanding of English and workman like use of words. Passages will usually be set for summary or precis

GENERAL STUDIES

  • General knowledge including knowledge of current events and of such matters of everyday observation and experience in their scientific aspects as may be expected of an educated person who has not made a special study of any scientific subject. The paper will also include questions on Indian Polity including the political system and the Constitution of India, History of India and Geography of a nature which a candidate should be able to answer without special study

STATISTICS-I

  • Probability
  • Statistical Methods
  • Numerical Analysis
  • Computer application and Data Processing

STATISTICS- II

  • Linear Models
  • Statistical Inference and Hypothesis Testing
  • Official Statistics

STATISTICS- III

  • Sampling Techniques
  • Econometrics
  • Applied Statistics

STATISTICS-IV

  • Operations Research and Reliability
  • Demography and Vital Statistics
  • Survival Analysis and Clinical Trial
  • Quality Control
  • Multivariate Analysis
  • Design and Analysis of Experiments
  • Computing with C and R

UPSC ISS Exam Pattern PDF

UPSC ISS Syllabus PDF 

Official Notification

Velaivaippu Seithigal 2020

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!