UPSC ISS தேர்வு அறிவிப்பு 2020 !

0
UPSC ISS தேர்வு அறிவிப்பு 2020 !
UPSC ISS தேர்வு அறிவிப்பு 2020 !

UPSC ISS தேர்வு அறிவிப்பு 2020 !

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் Union Public Service Commission ஆனது (UPSC) 2020 ஆம் ஆண்டிற்கான Indian Statistical Service தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.06.2020 முதல் 30.06.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி, வயது வரம்பு பற்றிய முழு விவரம் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் UPSC தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்
தேர்வின் பெயர் Indian Statistical Service
மொத்த பணியிடங்கள் 47
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020

UPSC காலிப்பணியிடங்கள்:

Indian Statistical Service தேர்வின் மூலம் தோராயமாக 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

UPSC ISS பாடத்திட்டம் & தேர்வு மாதிரி 2020

வயது வரம்பு: 

01.08.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

புள்ளியியல் / கணித புள்ளிவிவரம் / அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் பிரிவில் இளநிலை பட்டம் அல்லது புள்ளியியல் / கணித புள்ளிவிவரம் / அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

விண்ணப்ப கட்டணம்: 

ரூ. 200 / – (Female/SC/ST/Persons with Benchmark Disability Candidates are exempted from payment of fee)

விண்ணப்பிக்கும் முறை:

https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் 10.06.2020 முதல் 30.06.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!