UPSC IES/ ISS அறிவிப்பு 2021 – ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது

1
UPSC IES ISS அறிவிப்பு 2021 - ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது
UPSC IES ISS அறிவிப்பு 2021 - ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது

UPSC IES/ ISS அறிவிப்பு 2021 – ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது இந்திய பொருளாதார சேவை மற்றும் இந்திய புள்ளிவிவர சேவை பணிகளுக்கான தேர்வு அறிவிப்பினை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான இந்திய குடிமக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் UPSC
பணியின் பெயர் IES & ISS
பணியிடங்கள் 26
கடைசி தேதி 27.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
UPSC அறிவிப்பு 2021 :
  • Indian Economic Service – 15 பணியிடங்கள்
  • Indian Statistical Service – 11 பணியிடங்கள்
IES வயது வரம்பு :

குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 02.08.1991 முதல் 01.08.2000 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

UPSC கல்வித்தகுதி :
  • Indian Economic Service – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Economics/ Applied Economics/ Business Economics/ Econometrics பாடப்பிரிவுகளில் Post-Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Indian Statistical Service – அனுமதி பெற்று செய்லபடும் கல்லூரிகளில் Statistics/ Mathematical Statistics/ Applied Statistics பாடங்களில் Bachelor’s Degree அல்லது Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ISS தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview/ Personality Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

UPSC விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-
  • Female/SC/ST/Persons விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 27.04.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தினை 04.05.2021 முதல் 10.05.2021 அன்று வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Online Application for UPSC IES / ISS Exam 2021

Official Notification for UPSC IES / ISS Exam 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!