UPSC IES/ISS அறிவிப்பு 2024 – வெளியீடு || விண்ணப்பிக்க ஏப்ரல் 30 கடைசி நாள்!

0
UPSC IES/ISS அறிவிப்பு 2024 - வெளியீடு || விண்ணப்பிக்க ஏப்ரல் 30 கடைசி நாள்!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது இந்திய பொருளாதார சேவை மற்றும் இந்திய புள்ளிவிவர சேவை பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 48 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து தங்களை தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் UPSC
பணியின் பெயர் IES/ISS
பணியிடங்கள் 48
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

UPSC IES/ISS காலிப்பணியிடங்கள்:

Indian Economic Service – 18 பணியிடங்கள்
Indian Statistical Service – 30 பணியிடங்கள்

என மொத்தம் 48 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சதமடிக்கும் தமிழக வெப்பநிலை..உஷார் மக்களே – வானிலை அறிக்கை விவரங்கள்!

UPSC கல்வித்தகுதி :

  • Indian Economic Service – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Economics/ Applied Economics/ Business Economics/ Econometrics பாடப்பிரிவுகளில் Post-Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Indian Statistical Service – அனுமதி பெற்று செய்லபடும் கல்லூரிகளில் Statistics/ Mathematical Statistics/ Applied Statistics பாடங்களில் Bachelor’s Degree அல்லது Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ISS தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் தேர்வு மற்றும் Interview/ Personality Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

UPSC விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-
Female/SC/ST/Persons விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் UPSC ன் அதிகாரப்பூர்வ இணைய முகவரி மூலம் 30.04.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!