யுபிஎஸ்சி Geo Scientist தேர்வு அறிவிப்பு 2021 – 192 காலியிடங்கள் | விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
யுபிஎஸ்சி Geo Scientist தேர்வு அறிவிப்பு 2021 - 192 காலியிடங்கள் விண்ணப்பிக்கலாம் வாங்க!!
யுபிஎஸ்சி Geo Scientist தேர்வு அறிவிப்பு 2021 - 192 காலியிடங்கள் விண்ணப்பிக்கலாம் வாங்க!!

யுபிஎஸ்சி Geo Scientist தேர்வு அறிவிப்பு 2021 – 192 காலியிடங்கள் | விண்ணப்பிக்கலாம் வாங்க!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது தற்போது COMBINED GEO-SCIENTIST EXAMINATION தேர்வினை நடத்த உள்ளதாக, அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள கிட்னிய பட்டதாரிகள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம். அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவில் பெற்றுக் கொண்டு உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பணியின் பெயர் Geo-Scientist
பணியிடங்கள் 192
கடைசி தேதி 12.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
UPSC வேலைவாய்ப்பு 2021 :

UPSC தேர்வு ஆணையம் COMBINED GEO-SCIENTIST EXAMINATION தேர்வின் மூலமாக 192 காலியிடங்களை நிரப்ப உள்ளது.

  • Geologist, Group A -100 பணியிடங்கள்
  • Geophysicist, Group A – 50 பணியிடங்கள்
  • Chemist. Group A : 20 பணியிடங்கள்
  • Scientist ‘B’(Hydrogeology), Group ‘A’ – 20 பணியிடங்கள்
  • Scientist ‘B’(Chemical ) Group ‘A’ – 01 பணியிடங்கள்
  • Scientist ‘B’(Geophysics) Group ‘A’ – 01 பணியிடங்கள்
Geo-Scientist வயது வரம்பு :
  1. விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  2. அதாவது 02.01.1990 முதல் 01.01.2001 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

UPSC கல்வித்தகுதி :
  • Geologist – Geological Science/ Geology/ Applied Geology/ Geo- Exploration/ Mineral Exploration/ Engineering Geology/ Marine Geology/ Earth Science and Resource Management/ Oceanography and Coastal Areas Studies/ Petroleum Geosciences/ Geochemistry பாடங்களில் Master’s degree தேர்ச்சி
  • Geophysicist – M.Sc. in Physics/ Applied Physics / M.Sc. (Geophysics)/ Integrated M.Sc. (Exploration Geophysics)/ M.Sc (Applied Geophysics)/ M.Sc. (Marine Geophysics)/ M.Sc. (Tech.) (Applied Geophysics) தேர்ச்சி
  • Chemist – M. Sc. in Chemistry or Applied Chemistry or Analytical Chemistry தேர்ச்சி
  • Scientist ‘B’ – Master’s degree in Geology or applied Geology or Marine Geology or Hydrogeology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
UPSC தேர்வு செயல்முறை :
  1. பதிவாளர்கள் Prelims, Mains மற்றும் Personality Test/Interview தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  2. முதற்கட்ட Prelims தேர்வுகள் 20.02.2022 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-
  • Female/ SC/ ST/ Persons with Benchmark Disability விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் வரும் 12.10.2021 ஆருக்கு கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download UPSC Geo-Scientist Notification 2021 PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!