UPSC Geo Scientist Exam Notification 2020 – Apply online

0

UPSC Geo Scientist Exam Notification 2020 – Apply online

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) Combined Geo-Scientist & Geologist Exam 2019 – 99 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம்  நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 15.10.2019 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

UPSC பணியிட விவரங்கள் :

மொத்தப் பணியிடங்கள்:

  • Geologist, Group A : 79
  • Geophysicist, Group A : 05
  • Chemist. Group A : 15

பணியின் பெயர் : Combined Geo-Scientist (CGS) and புவியியலாளர் (Geologist)

வயது வரம்பு : விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:  விண்ணப்பதாரர்கள்  புவியியலாளர் பணியிடத்திற்கு முதுகலை பட்டம் (Geological Science/ Geology/ Applied Geology/ Geo-Exploration/ equivalent) பெற்றிருக்க வேண்டும் மற்றும்  M.Sc. (Physics/Applied Physics/ Geophysics) or M.Sc. (Tech.) (Applied Geophysics) for Geophysicist Post,  M.Sc (Chemistry/ Applied Chemistry/ Analytical Chemistry) for Chemist Post, Master degree (Geology/ Applied Geology/ Marine Geology/ Hydrogeology) for Junior Hydro-geologist (Scientist B) Post பட்டப்படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் / ஆளுமைத் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.upsc.gov.in/என்ற இணையதளத்தின் மூலம் 15 அக்டோபர் 2019 வரை விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
முந்தய ஆண்டு வினாத்தாட்கள்கிளிக் செய்யவும்

To Follow  Channel – கிளிக் செய்யவும்

UPSC Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!