UPSC Geo-Scientist இறுதிக்கட்ட தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

0
UPSC Geo-Scientist இறுதிக்கட்ட தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
UPSC Geo-Scientist இறுதிக்கட்ட தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
UPSC Geo-Scientist இறுதிக்கட்ட தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது Geo-Scientist பணியிடங்களுக்கான இறுதி கட்ட தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UPSC Geo-Scientist Final Result :

பிப்ரவரி 20, 2022 அன்று நடைபெற்ற நிலை-I (Preliminay) தேர்வின் முடிவுகளின் அடிப்படையில், ஒருங்கிணைந்த புவி-விஞ்ஞானி நிலை-II (Main) தேர்வு ஜூன் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக ஜனவரி 2023 ல் ஆளுமைத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்படவர்களின் விவரங்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து தங்களின் முடிவுகளை சரிபார்த்து கொள்ளலாம்.

பிப். 1 ( நாளை) தொலைநிலை இளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு – சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் கவனத்திற்கு!

Follow our Instagram for more Latest Updates

UPSC தேர்வு முடிவுகளை சரிபார்க்கும் வழிமுறைகள்:
  • upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தைப் பார்வையிடவும்.
  • முகப்புப் பக்கத்தில், “What’s New” என்பதை கிளிக் செய்யவும்.
  • “Final Result – Combined Geo-Scientist Examination, 2022” என்பதை கிளிக் செய்யவும்
  • UPSC முதன்மை முடிவு திரையில் தோன்றும்.
  • அதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

Download UPSC Final Result 2022 Pdf

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!