UPSC ESE அறிவிப்பு 2023 – வெளியீடு || 327 காலிப்பணியிடங்கள், விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்!

0
UPSC ESE அறிவிப்பு 2023 - வெளியீடு || 327 காலிப்பணியிடங்கள், விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்!
UPSC ESE அறிவிப்பு 2023 - வெளியீடு || 327 காலிப்பணியிடங்கள், விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்!
UPSC ESE அறிவிப்பு 2023 – வெளியீடு || 327 காலிப்பணியிடங்கள், விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்!

Engineering Services (Preliminary) Examination, 2023 ஆம் ஆண்டுக்கான அறிவிப்பை யூனியன் பொது சேவை ஆணையம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, 327 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் 04.10.2022 க்குள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் UPSC
தேர்வின் பெயர்  Engineering Services (Preliminary) Examination
பணியிடங்கள் 327
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.10.2022
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

UPSC ESE தேர்வுக்கான விவரங்கள் :

பணியின் பெயர் :

  • பிரிவு I – சிவில் இன்ஜினியரிங்(Civil Engineering)
  • பிரிவு II – மெக்கானிக்கல் இன்ஜினியரிங்(Mechanical Engineering)
  • பிரிவு III – எலக்ட்ரிக் இன்ஜினியரிங்(Electrical Engineering)
  • பிரிவு IV – எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (Electronics Engineering)
UPSC ESE காலிப்பணியிடங்கள்:

தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 327 காலிப்பணியிடங்கள் தோராயமாக நிரப்பப்பட உள்ளன. காலியிடங்களின் எண்ணிக்கை மாற்றத்திற்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ESE தேர்வுக்கான வயது வரம்பு:

இத்தேர்வுக்கான விண்ணப்பதாரர் 21 வயது நிரம்பியவராகவும், ஜனவரி 1, 2023 அன்று 30 வயதை எட்டாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது, ஜனவரி 2, 1993க்கு முன்னதாகவும், 2002 ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
UPSC ESE கல்வி தகுதி:

விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து சிவில், மெக்கானிக்கல், தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் பி.இ, பி.டெக் பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

UPSC ESE தேர்வு செயல் முறை:
  • ஆரம்ப நிலைத் தேர்வு
  • முதன்மைத்தேர்வு
  • நேர்முகத் தேர்வு

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

UPSC தேர்வு கட்டணம்:
  • Female/SC/ST/PwBD விண்ணப்பத்தார்களுக்கு – தேர்வு கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பத்தார்களுக்கு – ரூ. 200/-
விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் 14.09.2022 முதல் 04.10.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!