UPSC 247 காலிப்பணியிடங்கள் – பதிவாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

0
UPSC 247 காலிப்பணியிடங்கள் - பதிவாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
UPSC 247 காலிப்பணியிடங்கள் - பதிவாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
UPSC 247 காலிப்பணியிடங்கள் – பதிவாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது ENGINEERING SERVICES தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. தற்போது தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் UPSC
பணியின் பெயர் ENGINEERING SERVICES
பணியிடங்கள் 247
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.02.2022
விண்ணப்பிக்கும் முறை Exam Date Out

தேர்வு தேதி:-

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது ENGINEERING SERVICES பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த பணிகளுக்கென 247 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பானது தற்போது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, GENERAL STUDIES AND ENGINEERING APTITUDE PAPER (PAPER-I) (OBJECTIVE) தேர்வானது 20.02.2022 ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் என்றும், CIVIL, MECHANICAL, ELECTRICAL, ELECTRONICS & TELECOM. ENGG. (DISCIPLINESPECIFIC PAPER) (PAPER-II) (OBJECTIVE) தேர்வானது மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Exam Date

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!