UPSC சிவில் சர்வீஸ் தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு!

0
UPSC சிவில் சேவை தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு!
UPSC சிவில் சேவை தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு!
UPSC சிவில் சர்வீஸ் தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது சிவில் சேவை பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தேர்வு தேதி மற்றும் நுழைவுச்சீட்டு ஆகியவற்றை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பிரிவின் பெயர் Civil Service
தேர்வு தேதி 10.11.2021
CV Schedule Download Below
UPSC Civil Services Prelims Admit Card 2021:

UPSC தேர்வாணையம் மூலமாக Civil Services (Preliminary) Examination பணிகளுக்கு அறிவிப்பு முன்னதாக வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வுகள் ஆனது வரும் 16.11.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த தேர்வுகள் 27.06.2021 அன்று திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா தொற்றினால் இந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை தங்களின் பதிவு எண், மற்றும் தேர்வு எண் ஆகியவற்றின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான இணைய முகவரி மூலம் இந்த தேர்விற்கு உரிய நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம்.

Download UPSC CSE Prelims Admit Card 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!