UPSC சிவில் தேர்வு முடிவுகள் 2020 | நேர்காணல் தகவல்கள்

0
UPSC சிவில் தேர்வு முடிவுகள் 2020 | நேர்காணல் தகவல்கள்
UPSC சிவில் தேர்வு முடிவுகள் 2020 | நேர்காணல் தகவல்கள்

UPSC சிவில் தேர்வு முடிவுகள் 2020 

மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (UPSC) ஆனது சிவில் மற்றும் வன சேவை (Civil & Forest) பணியிடங்களுக்கான தேர்வினை நடத்திக்கொண்டுள்ளது. இந்த இரண்டு சேவைப் பணியிடங்களுக்கும் முதன்மை தேர்வானது கடந்த டிசம்பர் மாதத்தில் 01 முதல் 08 வரை நடைபெற்றது.

அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட நேர்காணல் சோதனை ஆனது பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. தேர்வர்கள் தேர்வு முடிவுகளை எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UPSC Civil Services Mains Result 2019

UPSC Indian Forest Services Mains Result 2019

Official Site

Latest Government Job Notification 2019

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!