UPSC CISF AC(EXE) LDCE இறுதி தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் ( CISF AC LDCE ) உதவி கமாண்டன்ட்கள் பணியிடங்களுக்கான இறுதி தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
UPSC CISF AC(EXE) LDCE இறுதி தேர்வு முடிவுகள்:
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்திய மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் அசிஸ்டென்ட் கமாண்டன்ட்ஸ் (எக்ஸிகியூட்டிவ்) லிமிடெட் டிபார்ட்மென்ட் போட்டித் தேர்வின் முடிவுகள் 01.10.2023 அன்று வெளியானது. அதன் பின், நடைபெற்ற ஆளுமைத் தேர்வுக்கான நேர்காணல் ஆனது 26.02.2023 முதல் 07.03.2024 வரை நடைபெற்றது. இந்த இரண்டு தேர்வு செயல் முறைகள் அடிப்படையில் இறுதி தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
பாதுகாப்புப் படையில் உதவி கமாண்டன்ட் (எக்ஸிகியூட்டிவ்) பதவிகளுக்கு நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தகுதியின் அடிப்படையில் பட்டியல் கீழே உள்ள நேரடி இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை சரிபார்த்து கொள்ளலாம்.