UPSC CAPF AC அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

0
UPSC CAPF AC அறிவிப்பு 2021
UPSC CAPF AC அறிவிப்பு 2021

UPSC CAPF AC அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

159 உதவி கமாண்டன்ட் பதவிகளுக்கான விண்ணப்ப நடைமுறைகளுக்கான அறிவிப்பை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் கடந்த மாதம் வெளியிட்டது. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 05.05.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பத்தர்களின் வயது வரம்பு 20 முதல் 25 க்குள் இருக்க வேண்டும். SC/ST/ OBC போன்ற விண்ணப்பத்தர்களின் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு, உடைய ஆர்வமுள்ளவர்கள் பட்டதாரிகளாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

மேற்கண்ட BSF, CRPF, CISF, ITBP மற்றும் SSB துறைகளில் பணிபுரிய விரும்பும் நபர்கள் எழுத்து தேர்வு, உடல் தரநிலைகள் (Physical Standard Test) / உடல் திறன் திறமைகள்(Physical Efficiency Test) மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். SC/ST/ பெண் விண்ணப்பதாரர்களுக்கு இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேர்வு கட்டணம் கிடையாது. மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200/- கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இந்த மத்திய அரசு துறை பதிவுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் 05.04.2021 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!