UPSC CAPF AC Admit Card 2021 (Out) – Download Exam Date

0
UPSC CAPF AC Admit Card 2021 - Download Exam Date
UPSC CAPF AC Admit Card 2021 - Download Exam Date

UPSC CAPF AC Admit Card 2021 (Out) – Download Exam Date

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது CAPF Assistant Commandant பணிக்குரிய தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான e-Admit Card ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC 
பிரிவின் பெயர் CAPF AC 
தேர்வு தேதி 08.08.2021
Admit Card  Download Below
UPSC CAPF AC தேர்வு 2021 :

UPSC தேர்வாணையத்தின் மூலம் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CAPF) காலியாக உள்ள உதவி காமண்டன்ட் (AC) பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வு நாடு முழுவதும் வரும் 08.08.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

UPSC CAPF AC தேர்வு நுழைவுச்சீட்டு :

தேர்வு எழுத உள்ள விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகியுள்ளது. அதனை தேர்வர்கள் தங்களின் Registration ID மூலமாகவோ அல்லது Roll Number மூலமாகவோ உள் நுழைந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

Download UPSC CAPF AC Exam Date 2021 PDF

Download UPSC e-Admit Card 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!