UPSC டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.73,200/-

0
UPSC டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.73,200
UPSC டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.73,200

UPSC டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.73,200/-

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆன யு.பி.எஸ்.சி.யில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Director, Agricultural Engineer and Assistant Geologist ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தோர் விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பணியின் பெயர் Assistant Director, Agricultural Engineer and Assistant Geologist
பணியிடங்கள் 23
கடைசி தேதி 16.09.2021 & 17.09.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
UPSC வேலைவாய்ப்பு 2021 :

Assistant Director, Agricultural Engineer and Assistant Geologist பணிகளுக்கு 23 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் வயதானது பணிக்கேற்ப கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்.

  • Assistant Geologist – 30 வயது
  • Agricultural Engineer – 33 வயது
  • Assistant director – 35 வயது

TN Job “FB  Group” Join Now

UPSC கல்வித்தகுதி :
  1. Assistant Director – Plant Pathology/ Agriculture/ Botany பாடப்பிரிவுகளில் M.Sc. Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Agricultural Engineer – Electronics Engineering அல்லது Instrumentation Technology ஆகிய பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. Assistant Geologist – Geology/ Applied Geology/ Geo-exploration/ Mineral Exploration/ Engineering Geology/ Geo-chemistry/ Marine Geology/ Earth Science & Resource Management/ Oceanography and Coastal Area Studies (Coastal Geology) / Environmental Geology/ Geo-informatics பாடப்பிரிவில் Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
UPSC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.73,200/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

UPSC தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Written Test & Interview ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.25/-
  • SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 16.09.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான நகலினை 17.09.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Online Application for UPSC Recruitment 2021

Official Notification for UPSC Principal Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!